உறை
urai
பெருமை ; நீளம் ; உயரம் ; பொருள் ; மருந்து ; உணவு ; வெண்கலம் ; பெய்யுறை ; ஆயுதவுறை ; நீர்த்துளி ; மழை ; காரம் ; போர்வை ; உறுப்பு ; இருப்பிடம் ; பாலிடுபிரை ; ஓர் இலக்கக் குறிப்பு ; வாழ்நாள் ; துன்பம் ; கிணற்றின் அடியில் வைக்கும் மரவளையம் ; பொன் ; பாம்பின் நச்சுப்பை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெருமை. (பிங்.) 1. Greatness; excellence; உயரம். (பிங்.) 2. Height; நீளம். (திவா.) 3. Length; பொருள். (பிங்.) 4. Wealth; வெண்கலம். (பிங்.) 5. Bell metal; பேரளவுக்குச் சங்கேதமாகவிடுஞ் சிற்றளவுக் குறி. உறைவிடவும்போதார் (கம்பரா. உருக்காட். 117). 6. Units used as symbols for hundreds or thousands; மிகக்குறைவானது. உறைவிற்குலாநுதலாள் விலை (திருக்கோ. 266). 7. That which is exceedingly low, as price; ஓரளவு. Tj. 8. A measure of grain = 60 மரக்கால்; துன்பம். (பிங்.) 9. Affliction, distress; உறைமோர். உறையமைதீந்தயிர் (பெரும்பாண். 158). 5. Reserve of curds for curdling milk; காரம். (திவா.) 6. Pungency, corrosiveness; ஆடையழுக்கற்று மூவர்நீர். (திவா.) 7. Washerman's lye; மருந்து. கயற்கண் செய்த வுறைமலி யுய்யாநோய் (சிலப். 7, 8). 8. Medicine, medicament; உணவு. (பிங்.) உறைவள ரூனிலாய வுயிர் (தேவா. 212, 6). 9. Food; இருப்பிடம். உறையிலேயிருக்கிறார். (W.) 1. Place of residence, town, appropriate or customary place for a person or thing; வாணாள். வேந்தனுறைகடுகி யொல்லைக் கெடும் (குறள், 564). 2. Lifetime; கிணற்றினடியில் வைக்கும் மரவளையம். Loc. 1. Circular frame-work of wood over which a well is built; பொன். (நாநார்த்த.) 2. Gold; ஆயுதங்கூடு. உறைகழித்திலங்குவள் (சீவக. 656). 3. Sheath, scabbard, case; தூசிமுதலியன படாதவாறு மூடுகின்ற ஆடையுறை. செந்துகி லுறையின் மூடி (சூளா. கல்யா. 180). 4. Cover, e.g., pillow-case; பண்டம் பெய்யும் கூடு. (W.) 5. Receptacle for grain, a kind of sack; கிணற்றுறை Colloq. 6. Burnt clay curb, used for the construction of a well; போர்வை. (பிங்.) 7. Upper garment, cloak, shawl; காணிக்கைப்பொருள். நாணாளுறையு நறுஞ்சாந்துங் கோதையும் (பரிபா. 16, 52) 8. Offering; பாம்பின் விஷப்பை. (W.) 9. The poison bag of the snake; ஒழுகல். (திவா.) 1. Leaking; நீர் முதலியவற்றின் துளி. (திவா.) 2. Drop of water or other liquid; மழை. உறைகோடி யொல்லாது வானம்பெயல் (குறல், 559). 3. Rain; மழைக்காலம். நாளாலுறையெதிர்ந்து (திணைமாலை. 1) 4. Rainy season;
Tamil Lexicon
s. sheath, cover, படைக்கூடு; 2. place of residence. இருப்பிடம்; 3. pungency, காரம்; 4. marks or symbols in numbering; 5. a reserve of curds for curdling milk, பிரை; 6. an earthen ring used for the construction of a well, கிணற்றுறை; 7. rain, மழை; 8. a snake's poison bag; 9. life-time, ஆயுள், 1. bell-metal, வெண் கலம்; 11. a measure of grain, 6 மரக் கால்; 12. affliction, துயர்; 13. food, உணவு; 14. offering, காணிக்கைப் பொருள்; 15. upper garment, shawl, போர்வை. உறை குத்த, to curdle milk. உறைக்கிணறு, a well formed of earthen rings. உறைத்துளி, rain drops. உறைமோர், sour diluted curd whereby milk is curdled. குதிர் உறை, earthen ring of a receptacle of paddy. தலையணையுறை, a pillow case. கையுறை, any offering taken by one who goes to see a great personage, visiting presents.
J.P. Fabricius Dictionary
, [uṟai] ''s.'' A sheath, scabbard, case, quiver, படைக்கூடு. 2. A cover, a pillow case, &c., கௌசனை. 3. A receptacle for grain, a kind of sack, பண்டம்பெய்யுறை. 4. A reserve of curds for curdling milk, பாலிடுபிரை. ''(c.)'' 5. Place of residence, ap propriate, customary place for a person or thing, இருப்பிடம். 6. Rain drops, துளி. 7. Rain, மழை. 8. Washerman's lye, ஆடையழுக்கற்றுநீர். 9. Pungency, corrosive ness, causticness, காரம். 1. Food of brutes, food, விலங்குணவு. 11. Medicine, medicament, மருந்து. 12. Life-time, வாழ்நாள். 13. Length, நீளம். 14. Height, உயரம். 15. An earthen ring used for the construction of a well, கிணற்றுறை. 16. Marks or sym bols in numbering--as one for ten, &c., in measuring, weighing, இலக்கக்குறி. 17. A snake's poison bag, பாம்பின்விஷப்பை. 18. Bell-metal, வெண்கலம். ''(p.)'' உறையிலேயிருக்கிறார். He is at home, out of employ--a kind of burlesque. பொழுதுறையிலேவிழுந்தது. The sun is set, ''lit.'' gone to its place.
Miron Winslow
uṟai
n. உறு.
1. Greatness; excellence;
பெருமை. (பிங்.)
2. Height;
உயரம். (பிங்.)
3. Length;
நீளம். (திவா.)
4. Wealth;
பொருள். (பிங்.)
5. Bell metal;
வெண்கலம். (பிங்.)
6. Units used as symbols for hundreds or thousands;
பேரளவுக்குச் சங்கேதமாகவிடுஞ் சிற்றளவுக் குறி. உறைவிடவும்போதார் (கம்பரா. உருக்காட். 117).
7. That which is exceedingly low, as price;
மிகக்குறைவானது. உறைவிற்குலாநுதலாள் விலை (திருக்கோ. 266).
8. A measure of grain = 60 மரக்கால்;
ஓரளவு. Tj.
9. Affliction, distress;
துன்பம். (பிங்.)
uṟai
n. உறை2-.
1. Place of residence, town, appropriate or customary place for a person or thing;
இருப்பிடம். உறையிலேயிருக்கிறார். (W.)
2. Lifetime;
வாணாள். வேந்தனுறைகடுகி யொல்லைக் கெடும் (குறள், 564).
3. Sheath, scabbard, case;
ஆயுதங்கூடு. உறைகழித்திலங்குவள் (சீவக. 656).
4. Cover, e.g., pillow-case;
தூசிமுதலியன படாதவாறு மூடுகின்ற ஆடையுறை. செந்துகி லுறையின் மூடி (சூளா. கல்யா. 180).
5. Receptacle for grain, a kind of sack;
பண்டம் பெய்யும் கூடு. (W.)
6. Burnt clay curb, used for the construction of a well;
கிணற்றுறை Colloq.
7. Upper garment, cloak, shawl;
போர்வை. (பிங்.)
8. Offering;
காணிக்கைப்பொருள். நாணாளுறையு நறுஞ்சாந்துங் கோதையும் (பரிபா. 16, 52)
9. The poison bag of the snake;
பாம்பின் விஷப்பை. (W.)
uṟai
n. உறை3-.
1. Leaking;
ஒழுகல். (திவா.)
2. Drop of water or other liquid;
நீர் முதலியவற்றின் துளி. (திவா.)
3. Rain;
மழை. உறைகோடி யொல்லாது வானம்பெயல் (குறல், 559).
4. Rainy season;
மழைக்காலம். நாளாலுறையெதிர்ந்து (திணைமாலை. 1)
5. Reserve of curds for curdling milk;
உறைமோர். உறையமைதீந்தயிர் (பெரும்பாண். 158).
6. Pungency, corrosiveness;
காரம். (திவா.)
7. Washerman's lye;
ஆடையழுக்கற்று மூவர்நீர். (திவா.)
8. Medicine, medicament;
மருந்து. கயற்கண் செய்த வுறைமலி யுய்யாநோய் (சிலப். 7, 8).
9. Food;
உணவு. (பிங்.) உறைவள ரூனிலாய வுயிர் (தேவா. 212, 6).
uṟai
n. உறை-.
1. Circular frame-work of wood over which a well is built;
கிணற்றினடியில் வைக்கும் மரவளையம். Loc.
2. Gold;
பொன். (நாநார்த்த.)
DSAL