உற்கை
utrkai
கடைக்கொள்ளி ; விண்வீழ்கொள்ளி ; விண்மீன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விண்வீழ்கொள்ளி. இழிந்தவா னுற்கையென்ன (பாரத. இரண்டா. 9). 2. Meteor; கடைக்கொள்ளி. உற்கையென்றெறியும் (நைடத. நகர. 2.) 1. Fire-brand; விண்மீன். (சூடா.) 3. Star;
Tamil Lexicon
s. fire brand; 2. meteor; 3. star.
J.P. Fabricius Dictionary
, [uṟkai] ''s.'' A fire-brand, கடைக் கொள்ளி. 2. A meteor, விண்வீழ்கொள்ளி. Wils. p. 163.
Miron Winslow
uṟkai
n. ulkā.
1. Fire-brand;
கடைக்கொள்ளி. உற்கையென்றெறியும் (நைடத. நகர. 2.)
2. Meteor;
விண்வீழ்கொள்ளி. இழிந்தவா னுற்கையென்ன (பாரத. இரண்டா. 9).
3. Star;
விண்மீன். (சூடா.)
DSAL