உறாமை
uraamai
பொருந்தாமை ; விருப்பு வெறுப்பின்மை ; தகாத செய்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உதாசீனச் செயல். ஒருவரை மதியா துறாமைகள் செய்தும் (தேவா. 1115, 1). Cavalier act;
Tamil Lexicon
uṟāmai
n. id.+id.
Cavalier act;
உதாசீனச் செயல். ஒருவரை மதியா துறாமைகள் செய்தும் (தேவா. 1115, 1).
DSAL