உற
ura
கிட்ட ; ஓர் உவமவுருபு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கிட்ட, ஒல்கியுற நின்றான் (சீவக. 2014) -part. ஓர் உவமவுருபு. முந்துறக்காண்டல் (தஞ்சைவா. 35, தலைப்பு). Near, nigh; A sign of comparison;
Tamil Lexicon
adv. near, nigh, கிட்ட; 2. a sign of comparison, உவமையுருபு.
J.P. Fabricius Dictionary
, [uṟ] க்கிறேன், ந்தேன், ப்பேன், க்க, ''v. a.'' To seize--as by the throat, to pinch, press hard, press matter from a boil, &c., பிதுக்க. 2. To press out pulp, juice, &c., press out wholly, பிழிய. 3. To milk thoroughly, drain off, கறக்க. 4. ''[prov.]'' To strain to the last farthing, முற்றுங்கவர. 5. To nip, to pinch off, கிள்ளியெடுக்க. உறக்குந்துணையதோராலம்வித்து. The seed of the banian tree so small as to be nipped with the finger and thumb. உறந்துகுத்து. Press the pimple. உறந்துபிழி. Press it all out. காய்ச்சலவனிரத்தமெல்லாமுறந்துபோட்டது. The fever has reduced his system. அவன்கைப்பொருளெல்லாமுறந்துபோட்டாள். She has inveigled away all his property. ஊட்டியையுறந்துபோட்டான். He has pressed (the creditor) by the throat. கன்றுக்குவிடாமலுறந்துபோட்டான். He has drawn all the milk leaving none for the calf.
Miron Winslow
uṟa
id. adv.
Near, nigh; A sign of comparison;
கிட்ட, ஒல்கியுற நின்றான் (சீவக. 2014) -part. ஓர் உவமவுருபு. முந்துறக்காண்டல் (தஞ்சைவா. 35, தலைப்பு).
DSAL