Tamil Dictionary 🔍

உலுக்கு

ulukku


III. v. t. shake குலுக்கு; v. i. tremble, நடுங்கு. உலுக்குமரம், a lever, மிண்டி.

J.P. Fabricius Dictionary


, [ulukku] கிறேன், உலுக்கினேன், வேன், உலுக்க, ''v. a.'' [''vul. prop.'' குலுக்கு.] To shake, move, agitate--as with a lever, அ சைக்க. 2. ''v. n.'' To tremble--as in an earthquake, நடுங்க.

Miron Winslow


உலுக்கு - ஒப்புமை - Similar