Tamil Dictionary 🔍

உறுகணாளன்

urukanaalan


வறிஞன் ; தீவினையாளன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தீவினையாளன். (சிலப். 10, 48, உரை.) 2. One who suffers the inevitable effects of the sins he had committed in previous births; தரித்திரன். உறுகணாளரிற் கடைகழிந்து (சிலப். 10, 48). 1. Poor, destitute, indigent person;

Tamil Lexicon


uṟukaṇ-āḷaṉ
n. உறுகண்+ஆள்-.
1. Poor, destitute, indigent person;
தரித்திரன். உறுகணாளரிற் கடைகழிந்து (சிலப். 10, 48).

2. One who suffers the inevitable effects of the sins he had committed in previous births;
தீவினையாளன். (சிலப். 10, 48, உரை.)

DSAL


உறுகணாளன் - ஒப்புமை - Similar