உறுகண்
urukan
துன்பம் ; நோய் ; வறுமை ; அச்சம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நோய். (பிங்.) 2. Disease; வருத்தம். உறுகணோம்பல் (தொல். பொ. 239). 1. Suffering, affliction, distress; அச்சம். (சூடா.) 4. Fear; தரித்திரம். (சூடா.) 3. Poverty, want;
Tamil Lexicon
s. suffering, fear, poverty, disease. உறுகண்ணாளன், உறுகணாளன், a pauper, a diseased or afflicted person.
J.P. Fabricius Dictionary
, [uṟukṇ] ''s.'' Suffering, affliction, distress, sorrow, துன்பம். 2. Disease, நோய். 3. Poverty, தரித்திரம். 4. Fear, அச்சம். ''(p.)''
Miron Winslow
uṟu-kaṇ
n. உறு-+.
1. Suffering, affliction, distress;
வருத்தம். உறுகணோம்பல் (தொல். பொ. 239).
2. Disease;
நோய். (பிங்.)
3. Poverty, want;
தரித்திரம். (சூடா.)
4. Fear;
அச்சம். (சூடா.)
DSAL