உறாவுதல்
uraavuthal
சோர்தல் ; வருத்தம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சோர்தல். இவள் பரஸரத்தி லுள்ளவையிறே உறாவிக்கிடப்பன (ஈடு, 6, 8, 4). To be weary, exhausted; to faint; வருத்தம். அர்ஜுனனுடைய முகத்தில் உறாவுதலைக் கண்டருளியிருக்கச்செய்தே (ரஹஸ்ய. 1293). Distress;
Tamil Lexicon
uṟāvu-
5 v. intr.
To be weary, exhausted; to faint;
சோர்தல். இவள் பரஸரத்தி லுள்ளவையிறே உறாவிக்கிடப்பன (ஈடு, 6, 8, 4).
uṟāvutal
n. உறு-.
Distress;
வருத்தம். அர்ஜுனனுடைய முகத்தில் உறாவுதலைக் கண்டருளியிருக்கச்செய்தே (ரஹஸ்ய. 1293).
DSAL