Tamil Dictionary 🔍

உள்பொருள்

ulporul


உள்ள பொருள் , உலகத்தில் உளவாயிருக்கும் பொருள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உள்ளபொருள். உள்பொருளெனப்பட்ட பிரபஞ்சம் (சி. போ. 1,2,சிற்.) Reality, that which is, opp. to இல்பொருள்;

Tamil Lexicon


uḷ-poruḷ
n. உள்1+.
Reality, that which is, opp. to இல்பொருள்;
உள்ளபொருள். உள்பொருளெனப்பட்ட பிரபஞ்சம் (சி. போ. 1,2,சிற்.)

DSAL


உள்பொருள் - ஒப்புமை - Similar