Tamil Dictionary 🔍

உறழ்பொரு

uralporu


உவமையினும் பொருளை மிகுத்துக் கூறும் ஒப்புமைவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உவமையினும் பொருளை மிகுத்துக்கூறும் ஒப்பு. (தொல். சொல். 78, உரை.) Comparison of degree, opp. to உவமப்பொரு;

Tamil Lexicon


uṟaḻ-poru
n. id.
Comparison of degree, opp. to உவமப்பொரு;
உவமையினும் பொருளை மிகுத்துக்கூறும் ஒப்பு. (தொல். சொல். 78, உரை.)

DSAL


உறழ்பொரு - ஒப்புமை - Similar