உட்பொருள்
utporul
உண்மைக் கருத்து ; மறைபொருள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உண்மைக்கருத்து. வேதத்தி னுட்பொருள் (திவ். கண்ணிநுண். 8). 1. Real purport or signification; மறைபொருள். (W.) 2. Secret or esoteric meaning;
Tamil Lexicon
உட்கருத்து, உட்பயம்.
Na Kadirvelu Pillai Dictionary
--உள்ளர்த்தம், ''s.'' The real meaning, தாற்பரியம். 2. The hidden, or secret meaning, உட்கருத்து.
Miron Winslow
uṭ-poruḷ
n. id.+.
1. Real purport or signification;
உண்மைக்கருத்து. வேதத்தி னுட்பொருள் (திவ். கண்ணிநுண். 8).
2. Secret or esoteric meaning;
மறைபொருள். (W.)
DSAL