Tamil Dictionary 🔍

வாழ்ச்சி

vaalchi


வாழ்க்கை ; செல்வநிலை ; வெற்றியாகிய செல்வநிலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செல்வநிலை. 2. Prosperity, wealth, felicity; வாழ்க்கை. நிலையின் வாழ்ச்சியின் (தொல். சொல். 80). நின் தாளிணைக்கீழ் வாழ்ச்சி (திவ்.திருவாய்.3,2,4). 1. Living; வெற்றியாகிய செல்வம். வேந்து மெய்ம்மறந்து வாழ்ச்சி (பதிற்றுப். 56, 7). 3. Felicity of victory;

Tamil Lexicon


vāḻcci
n. id.
1. Living;
வாழ்க்கை. நிலையின் வாழ்ச்சியின் (தொல். சொல். 80). நின் தாளிணைக்கீழ் வாழ்ச்சி (திவ்.திருவாய்.3,2,4).

2. Prosperity, wealth, felicity;
செல்வநிலை.

3. Felicity of victory;
வெற்றியாகிய செல்வம். வேந்து மெய்ம்மறந்து வாழ்ச்சி (பதிற்றுப். 56, 7).

DSAL


வாழ்ச்சி - ஒப்புமை - Similar