Tamil Dictionary 🔍

உயர்ச்சி

uyarchi


உயரம் ; மேன்மை ; ஏற்றம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மேன்மை. 2. Excellence, superiority, moral worth, valuable trait; உயரம். மண்டபத்தினளவுநீளம்... உயர்ச்சி (பாரத. இராச. 8). 1. Height, elevation, altitude;

Tamil Lexicon


, ''s.'' [''impr.'' உயர்த்தி.] Height, elevation, loftiness, altitude, eminence, sublimity, உயர்வு. 2. Excel lency, superiority, dignity, moral worth, exaltation, மேன்மை. உயர்த்திதாழ்த்திபார்த்தல். Regarding the hours of one's caste, rank, property, &c., fastidiously.

Miron Winslow


uyarcci
n. id.
1. Height, elevation, altitude;
உயரம். மண்டபத்தினளவுநீளம்... உயர்ச்சி (பாரத. இராச. 8).

2. Excellence, superiority, moral worth, valuable trait;
மேன்மை.

DSAL


உயர்ச்சி - ஒப்புமை - Similar