சூழ்ச்சி
soolchi
ஆலோசனை ; நுண்ணறிவு ; ஆராய்தல் ; வழிவகை ; மனத்தடுமாற்றம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உபாயம். சொல்லா யானுன்னைச் சார்வதோர் சூழ்ச்சியே (திவ். திருவாய். 3, 2, 3). 4. Plan, means, expedient; நுண்ணறிவு. கருமக் கிடக்கையுங் கவங்காச் சூழ்ச்சியும் (பெருங். உஞ்சைக். 46, 117). 3. Wisdom; மனத்தடுமாற்றம். கைம்மிக னலிதல் சூழ்ச்சி (தொல். பொ. 260). 5. Mental disturbance, distress; ஆலோசனை. போற்றார்ய் பொறுத்தலுஞ் சூழ்ச்சிய தகலமும் (புறநா. 2, 7). 2. Deliberation, counsel, consultation; வியாத்தி. சூழ்ச்சி ஞானச் சுடரொளியாகி (திவ்.திருவாய்.3, 2, 4). 1. Pervasion, spreading;
Tamil Lexicon
, [cūẕcci] ''s.'' Deliberation, ஆராய்வு. 2. Counsel, advice, consultation, ஆலோசனை. 3. Invention, ingenuity, sagacity, prudence, discretion, wisdom நுண்ணறிவு; [''ex'' சூழ.] 4. ''(sometimes written'' சூட்சி.) Means, contri vance, expedient, device, scheme, strata gem, உபாயம்.
Miron Winslow
cūḻcci,
n. id.
1. Pervasion, spreading;
வியாத்தி. சூழ்ச்சி ஞானச் சுடரொளியாகி (திவ்.திருவாய்.3, 2, 4).
2. Deliberation, counsel, consultation;
ஆலோசனை. போற்றார்ய் பொறுத்தலுஞ் சூழ்ச்சிய தகலமும் (புறநா. 2, 7).
3. Wisdom;
நுண்ணறிவு. கருமக் கிடக்கையுங் கவங்காச் சூழ்ச்சியும் (பெருங். உஞ்சைக். 46, 117).
4. Plan, means, expedient;
உபாயம். சொல்லா யானுன்னைச் சார்வதோர் சூழ்ச்சியே (திவ். திருவாய். 3, 2, 3).
5. Mental disturbance, distress;
மனத்தடுமாற்றம். கைம்மிக னலிதல் சூழ்ச்சி (தொல். பொ. 260).
DSAL