Tamil Dictionary 🔍

தாழ்ச்சி

thaalchi


கீழ்மை ; தாழ்வு ; தாழ்மை ; குறைவு ; பணிவை வெளிப்படுத்தும் சொல் ; வணக்கம் ; ஆழம் ; இகழ்ச்சி ; ஏலாமை ; காலநீட்டிப்பு ; தவறு ; நிலைகெடுதல் ; விழுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஈடுபடுகை. தாழ்ச்சிமற் றெங்குந் தவிர்ந்து (திவ். திருவாய். 3, 2, 4). 7. Being engrossed; காலநீட்டிப்பு. தாழ்ச்சியுட் டங்குத றீது (குறள், 671). 8. Delay, procrastination; அவமானம். 9. Dishonour, discredit, disgrace; சீர்கேடு. 6. Deterioration, degradation; loss; decay of wealth,power, etc.; குறைவு. 5. Deficiency, want, scarcity, arrears; கீழ்மை. மடவார் தாழ்ச்சியை மதியாது (திவ். திருவாய். 2, 10, 2). 4. Inferiority, meanness, baseness, vileness; வணக்கம் 3. Humility, submissiveness; ஆழம். 2. Depth; தாழ்கை. 1. Bending; ஏலாமை. (W.) 10. Incompetency, inadequacy;

Tamil Lexicon


தாழ்வு, v. n. meanness, vileness, கீழ்மை; 2. inferiority, நீசம்; 3. lowness, submissiveness, humbleness, தாழ்மை; 4. want, penury, குறைவு; 5. dishonour, disgrace, இகழ்ச்சி; 6. incompetency, ஏலாமை; 7. failure in a competition or in an enterprise. ஒன்று தாழ்ச்சியாயிருக்கிறது, one thing is wanting. இவனுக்கு அவன் தாழ்ச்சியாயிருக்கி றான், he is inferior to this person. தாழ்ச்சிப்பட, --யாயிருக்க, to be in want. மரியாதைத் தாழ்ச்சி, --த்தாழ்வு, disrespect. மழைத் தாழ்ச்சி, want of rain. மானத்தாழ்ச்சி, சங்கைத்தாழ்ச்சி, disgrace, dishonour.

J.P. Fabricius Dictionary


, [tāẕcci] ''s.'' Meanness, baseness, vileness, கீழ்மை. 2. Inferiority, disparagement, subordination, தாழ்வு. 3. Lowliness, hum bleness, submissiveness, தாழ்மை. 4. De ficiency, want, scarcity; arrears, குறைவு. 5. Deterioration, degradation, loss; decay of wealth, power, fame, &c., கேடு. 6. Dis honor, discredit, disgrace, இகழ்ச்சி. 7. Incompetency, inadequacy, ஏலாமை. 8. Failure in competition or in an enterprize, &c., தவறு. ''(c.)'' அதைத்தொட்டுத்தாழ்ச்சியில்லை. There is no impedimen from that. இதற்கதுதாழ்ச்சியாயிருக்கிறது. That is infe rior to this. ஒன்றுதாழ்ச்சியாயிருக்கிறது. There is some thing wanting, it is defective in one respect.

Miron Winslow


tāḻcci,
n. தாழ்-. (M. tāḻca.)
1. Bending;
தாழ்கை.

2. Depth;
ஆழம்.

3. Humility, submissiveness;
வணக்கம்

4. Inferiority, meanness, baseness, vileness;
கீழ்மை. மடவார் தாழ்ச்சியை மதியாது (திவ். திருவாய். 2, 10, 2).

5. Deficiency, want, scarcity, arrears;
குறைவு.

6. Deterioration, degradation; loss; decay of wealth,power, etc.;
சீர்கேடு.

7. Being engrossed;
ஈடுபடுகை. தாழ்ச்சிமற் றெங்குந் தவிர்ந்து (திவ். திருவாய். 3, 2, 4).

8. Delay, procrastination;
காலநீட்டிப்பு. தாழ்ச்சியுட் டங்குத றீது (குறள், 671).

9. Dishonour, discredit, disgrace;
அவமானம்.

10. Incompetency, inadequacy;
ஏலாமை. (W.)

DSAL


தாழ்ச்சி - ஒப்புமை - Similar