Tamil Dictionary 🔍

பூரையிடுதல்

pooraiyiduthal


முடிவடைதல் ; அலுப்புண்டாக்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அலுப்புண்டாக்குதல். (W.) 2. To become tedious, as a story; முடிவடைதல். பாரிவருகூத்தினிப் பூரையிட வமையாதோ (திருப்பு. 879). 1. To cease, end;

Tamil Lexicon


pūrai-y-iṭu-
v. intr. id.+.
1. To cease, end;
முடிவடைதல். பாரிவருகூத்தினிப் பூரையிட வமையாதோ (திருப்பு. 879).

2. To become tedious, as a story;
அலுப்புண்டாக்குதல். (W.)

DSAL


பூரையிடுதல் - ஒப்புமை - Similar