Tamil Dictionary 🔍

உரஞ்செய்தல்

uranjeithal


உறுதிகொள்ளுதல் ; வலியுறுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உறுதிகொள்ளுதல். அவரெடுத்த காரியங்களொன்றும் உரஞ்செய்யவில்லை. 1. To take effect; to be forceful, as in an argument; வலியுறுதல். (W.) 2. To grow strong;

Tamil Lexicon


uranj-cey-
v. intr. உரம்1+.
1. To take effect; to be forceful, as in an argument;
உறுதிகொள்ளுதல். அவரெடுத்த காரியங்களொன்றும் உரஞ்செய்யவில்லை.

2. To grow strong;
வலியுறுதல். (W.)

DSAL


உரஞ்செய்தல் - ஒப்புமை - Similar