Tamil Dictionary 🔍

உருவுவமம்

uruvuvamam


வண்ணம்பற்றிவரும் ஒப்புமை. (தொல். பொ.. 276, உரை.) Comparison based on colour, as in பொன்மேனி 'gold-like body;'

Tamil Lexicon


, ''s. [in rhetoric.]'' A kind of comparison from analogy--as when a ship at sea is compared to an elephant in an army, வடிவுவமை.

Miron Winslow


uru-v-uvamam
n. rūpa+. (Poet.)
Comparison based on colour, as in பொன்மேனி 'gold-like body;'
வண்ணம்பற்றிவரும் ஒப்புமை. (தொல். பொ.. 276, உரை.)

DSAL


உருவுவமம் - ஒப்புமை - Similar