Tamil Dictionary 🔍

அருவுருவம்

aruvuruvam


அரு என்றும் உறு என்றும் சொல்லத்தகாதது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அருவென்றும் உரு வென்றுஞ் சொல்லலாகாதது. (சி.போ. 7, 3, 1.) Form which can be said to be no form, as the Siva-liṅga or a flood of light;

Tamil Lexicon


aru-v-uruvam
n. id.+.
Form which can be said to be no form, as the Siva-liṅga or a flood of light;
அருவென்றும் உரு வென்றுஞ் சொல்லலாகாதது. (சி.போ. 7, 3, 1.)

DSAL


அருவுருவம் - ஒப்புமை - Similar