உருவம்
uruvam
வடிவம் ; உடல் ; அழகு ; நிறம் ; வேடம் ; சிலை ; மந்திரவுரு ; கூறு ; தெய்வத் திருமேனி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மந்திரவுரு. நின்றிரண்டுருவ மோதி (சீவக. 1289). 7. Repetition of mantras; பிரதிமை. 8. Image made of clay or fashioned of brick, idol, statue; பஞ்ச கந்தங்களுளொன்று. ஓங்கியவுருவமோடும் (சி.சி.பர.சௌத்.30). 9. (Buddh.) Bodily form, one of paca-kantam, q.v.; அழகு. உருவப்பூணினாய் (நைடத. தேவியைக்.3). 3. Beauty; உடல். உருவமு முயிரு மாகி (தேவா. 1028, 3). 2. Body; நிறம். உருவப் பல்பூத் தூஉய் (திருமுரு. 241). 4. Colour, hue; வேஷம். வலியி னிலைமையான் வல்லுருவம் (குறள், 273). 5. Disguise, assumed form; வடிவம். சோதியாய்த் தோன்று முருவமே (திருவாச. 22, 9). 1. Shape, visible form, figure; கவறு. முன்னாயம் பத்துருவம் பெற்றவன் மனம்போல (கலித். 136). 6. Die used in gaming;
Tamil Lexicon
உருவு, s. shape, form, figure, வடிவம்; 2. beauty, அழகு; 3. image, idol, ரூபம். உருவம் காட்டி, a mirror. உருவம் மாற, to be transformed. உருவசாஸ்திரம், physiognomy. உருவச்சிலை, a statue. உருவப்படம், a portrait, a map.
J.P. Fabricius Dictionary
உடல், வடிவு.
Na Kadirvelu Pillai Dictionary
ruupam ரூபம் shape, image; reflection (in mirror); idol
David W. McAlpin
, [uruvm] ''s.'' Shape, form, figure, likeness, features, gestures, &c., வடிவம். 2. Beauty, symmetry, அழகு. 3. Image, idol, statue, சொரூபம். 4. Body, human or other, உடல். 5. ''(p.)'' Color, good color, நிறம். உருவத்தார்புனையவந்தவொண்டொடி. Adorned with bracelets, the damsel came to invest her lover with a beautiful garland. (நைட.)
Miron Winslow
uruvam
n. rūpa.
1. Shape, visible form, figure;
வடிவம். சோதியாய்த் தோன்று முருவமே (திருவாச. 22, 9).
2. Body;
உடல். உருவமு முயிரு மாகி (தேவா. 1028, 3).
3. Beauty;
அழகு. உருவப்பூணினாய் (நைடத. தேவியைக்.3).
4. Colour, hue;
நிறம். உருவப் பல்பூத் தூஉய் (திருமுரு. 241).
5. Disguise, assumed form;
வேஷம். வலியி னிலைமையான் வல்லுருவம் (குறள், 273).
6. Die used in gaming;
கவறு. முன்னாயம் பத்துருவம் பெற்றவன் மனம்போல (கலித். 136).
7. Repetition of mantras;
மந்திரவுரு. நின்றிரண்டுருவ மோதி (சீவக. 1289).
8. Image made of clay or fashioned of brick, idol, statue;
பிரதிமை.
9. (Buddh.) Bodily form, one of panjca-kantam, q.v.;
பஞ்ச கந்தங்களுளொன்று. ஓங்கியவுருவமோடும் (சி.சி.பர.சௌத்.30).
DSAL