உருவகம்
uruvakam
உவமான உவமேயங்களை ஒற்றுமைபடக் கூறும் அணி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உவமேயத்தை உவமானத்துடன் அபேதமாகக் கூறும் அணி. (தண்டி. 34.) Figure of speech in which the uvamēyam or the thing compared is represented as identical with uvamāṉam or the object of comparison, metaphor; நாடகம். (நாநார்த்த.) Drama;
Tamil Lexicon
s. metaphor, comparison, ரூபகம். உருவகப்படுத்த, உருவகிக்க, to speak metaphorically.
J.P. Fabricius Dictionary
[uruvkm ] --உருவகவணி, ''s. [in rhetoric.]'' Identification of the objects of comparison, metaphor in general, compri sing many species, உவமானஉவமேயங்களையொற் றுமைப்படக்கூறுகை. See உரூபகம்.
Miron Winslow
uruvakam
n. rūpaka.
Figure of speech in which the uvamēyam or the thing compared is represented as identical with uvamāṉam or the object of comparison, metaphor;
உவமேயத்தை உவமானத்துடன் அபேதமாகக் கூறும் அணி. (தண்டி. 34.)
uruvakam
n. rūpaka.
Drama;
நாடகம். (நாநார்த்த.)
DSAL