Tamil Dictionary 🔍

உருமம்

urumam


வெப்பம் ; உச்சிவேளை ; நடுப்பகல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நடுப்பகல். உருமத்திற் கதிரே (சேதுபு. இராமனருச். 218). 2. Noon, noon-day; வெப்பம். (பிங்.) 1. Heat, as of the sun, of the atmosphere; sultriness, closeness;

Tamil Lexicon


s. noon, midday. மத்தியானம்; 2. heat of the sun, உஷ்ணம். உருமகாலம், the hot-season. உருமத்திலே, at midday. உருமதுக்கு விட, to cease at noon. உருமவேளை, noon, midday.

J.P. Fabricius Dictionary


, [urumm] ''s.'' Heat of the sun, the heat of the atmosphere, sultriness, close ness, உஷ்ணம். 2. Noon, noon-day, மத்தி யானம். விட்டபாம்புசெத்துப்போமுருமத்திலேன்போறீர்?... Why do you go out in the middle of the day when it is so hot, that a snake let loose would die?

Miron Winslow


urumam
n. உரு1.
1. Heat, as of the sun, of the atmosphere; sultriness, closeness;
வெப்பம். (பிங்.)

2. Noon, noon-day;
நடுப்பகல். உருமத்திற் கதிரே (சேதுபு. இராமனருச். 218).

DSAL


உருமம் - ஒப்புமை - Similar