உருக்குமம்
urukkumam
உருக்கு , பொன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உருக்கு. (நாநார்த்த.) Streel; பொன். (சங். அக.) Gold;
Tamil Lexicon
ருக்மம், s. gold. உருக்குமணி, உருக்குமிணி, ருக்மிணி, name of the principal wife of Krishna.
J.P. Fabricius Dictionary
பொன்.
Na Kadirvelu Pillai Dictionary
    , [urukkumam]    ''s.'' Gold, பொன்,  Wils. p. 76. 
Miron Winslow
    urukkumam
n. rukma.
Gold;
பொன். (சங். அக.)
urukkumam
n. rukma.
Streel;
உருக்கு. (நாநார்த்த.)
DSAL