Tamil Dictionary 🔍

உருள்

urul


தேருருளை ; வண்டி ; உரோகினி ; வட்டம் .(வி) புரள் ; உருட்டு ; திரள் ; அழி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வண்டி. (திவா.) 2. Wheeled vehicle, cart; . 3. The fourth nakṣatra. See உரோகிணி. (சூடா.) தேருருள். உருள்பூந்தண்டார் (திருமுரு. 11). 1. Car wheel;

Tamil Lexicon


s. a carriage wheel; 2. wheeled vehicle, வண்டி; 3. the 4th lunar asterism, உரோகிணி.

J.P. Fabricius Dictionary


[uruḷ ] --உருளை, ''s.'' A carriage wheel, தேருருள். 2. ''(p.)'' The fourth lunar mansion, உரோகணி. 3. A wheeled car riage, பண்டி. 4. A circle, வட்டம்.

Miron Winslow


uruḷ
n. [K. M. urul.] உருள்-.
1. Car wheel;
தேருருள். உருள்பூந்தண்டார் (திருமுரு. 11).

2. Wheeled vehicle, cart;
வண்டி. (திவா.)

3. The fourth nakṣatra. See உரோகிணி. (சூடா.)
.

uruḷ-
2 v.intr. [T. uralu, K. M. uruḷ.]
1. To turn about, as dice; to roll, tumble over and over, revolve on a plane, as a wheel; to spin, whirl round, as a discus;
புரளுதல். திண்வரை யுருள்கிலேன் (திருவாச.5, 39).

2. To become round, to grow globular;
திரளுதல். இரத்தக்கட்டி யுருண்டுவருகிறது.

3. To perish, die, as in battle or by an epidemic, to become extinct;
அழிதல். உலகெலாமுருளு மின்றென (சீவக. 2452).

4. To go, proceed;
செல்லுதல். நூல்வழி யுருள் விலாமனத்தவர்க்கு (சூளா. முத்தி. 13).

DSAL


உருள் - ஒப்புமை - Similar