உரும்
urum
இடி ; அச்சம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இடி. உருமுற்ற பாம்பின் (சீவக. 27). 1. Thunder; அச்சம். (தொல். சொல். 365.) 2. Fear, dread, alarm;
Tamil Lexicon
அச்சம், இடி,விடுதல்.
Na Kadirvelu Pillai Dictionary
urum
n. உரு1-. [T. urumu.]
1. Thunder;
இடி. உருமுற்ற பாம்பின் (சீவக. 27).
2. Fear, dread, alarm;
அச்சம். (தொல். சொல். 365.)
DSAL