Tamil Dictionary 🔍

உருளை

urulai


உருண்டை ; சக்கரம் ; உரோகிணி நாள் ; திரண்டு உருண்ட பொருள் ; முட்டை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வெள்ளைப்பாஷாணம். (வை. மு.) 4. White oxide of arsenic; வயிரவகை. (S. I. I. ii, 78.) 1. A kind of diamond; முட்டை. (வை. மூ.) 3. Egg; பிட்டம். Loc. 2. Hip-joint of a bull; உருண்டை. 2. Anything that rolls or turns, as a ball or a wheel; சக்கரம். சகடிரு சக்கர வுருளைகளுய்க்கவே (பாரத. வேந்திர. 50). 1. Wheel of a vehicle;

Tamil Lexicon


s. a wheel, உருள்; 2. anything that rolls, உருண்டை. உருளைக்கிழங்கு, potato.

J.P. Fabricius Dictionary


உருள்.

Na Kadirvelu Pillai Dictionary


, [uruḷai] ''s.'' Any thing that rolls, or turns as a ball, a bowl, a wheel, &c., உரு ண்டை. 2. The wheel of a carriage, தேரு ருள். 3. A kind of arsenic, வெள்ளைப்பாஷாணம்.

Miron Winslow


uruḷai
n. உருள்-. [M. uruḷa.]
1. Wheel of a vehicle;
சக்கரம். சகடிரு சக்கர வுருளைகளுய்க்கவே (பாரத. வேந்திர. 50).

2. Anything that rolls or turns, as a ball or a wheel;
உருண்டை.

uruḷai
n. உருள்-.
1. A kind of diamond;
வயிரவகை. (S. I. I. ii, 78.)

2. Hip-joint of a bull;
பிட்டம். Loc.

3. Egg;
முட்டை. (வை. மூ.)

4. White oxide of arsenic;
வெள்ளைப்பாஷாணம். (வை. மு.)

DSAL


உருளை - ஒப்புமை - Similar