இருள்
irul
அந்தகாரம் ; கறுப்பு ; மயக்கம் ; அறியாமை ; துனபம் ; நரகவிசேடம் ; பிறப்பு ; குற்றம் ; மரகதக்குற்றம் ; எட்டனுள் ஒன்றாகிய கருகல் ; மலம் ; யானை ; இருவேல் ; இருள்மரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 13. Ironwood of Ceylon. See இருள்மரம். (பெருங். உஞ்சைக். 41, 33.) . 12. Burmah ironwood. See இருவேல். யானை. (W.) 11. Elephant; மலம். (சி.சி.பாயி. 5.) 10. Corruption affecting the soul; மரகதக்குற்றம் எட்டனுள் ஒன்றாகிய கருகல். (சிலப். 14, 184.) 9. A flaw in emeralds, one of eight marakata-k-kuṟṟam; குற்றம். இருடீர் பொறையும் (ஞானா ஆசிரியர்துதி). 8. Fault, blemish; கறுப்பு. இரும்பிடி மேஎந்தோ லன்ன விருள்சேர்பு (மதுரைக். 634). 2. Dark colour, swarthiness, blackness; மயக்கம். பொறிகட்கிருளீயு ஞாலத்து (பு. வெ. 9, 42) 3. Mental delusion, clouded state of mind; அத்தசாரம். (குறள், 999.) 1. Darkness; பிறப்பு. இருணீங்கி யின்பம் பயக்கும் (குறள், 352). 7. Birth; நரகவிசேடம். (குறள், 121.) 6. A region of darkness, which is one of many hells; துன்பம். அச்சற் றேம மாகியிரு டீர்ந்து (பதிற்றுப். 90, 2). 5. Trouble, difficulty; அஞ்ஞானம். உலக மிருணீங்க விருந்தவெந்தை (சீவக. 2812). 4. Spiritual ignorance concerning God;
Tamil Lexicon
s. darkness, obscurity, அந்த காரம்; 2. a dark colour black, blackness, கறுப்பு; 3. confusion of mind, ignorance, stupor, உன்மத்தம்; 4. hell, நரகம்; 5. birth, குற்றம்; 6. fault, blemish, குற்றம்; 7. elephant, யானை; 8.Ironwood of ceylon, Burma. இந்த வீடு இருளடைந்து கிடக்கிறது, this house is become dark. இருளர், a tribe living in the woods. இருள்வலி, the sun. இருள்நிலம், (இருணிலம்) hell. ஆரிருள், complete darkness hell. காரிருள், (கருமை+இருள்) utter darkness.
J.P. Fabricius Dictionary
, [iruḷ] ''s.'' Darkness, obscurity, அந் தகாரம். 2. A dark color, black, blackness, கறுப்பு. 3. ''(p.)'' Ignorance, mental delu sion, stupor, உன்மத்தம். 4. An elephant, யானை. 5. Hell, நரகம். ஓவென்ற இருளாயிருக்கின்றது. There is total, absolute darkness. இந்தவீடிருளடைந்துகிடக்கிறது. This house is become dark; i. e. ruined.
Miron Winslow
iruḷ
n. இரு-மை. [T. irulu, K. M. iruḷ, Tu. irḷu.]
1. Darkness;
அத்தசாரம். (குறள், 999.)
2. Dark colour, swarthiness, blackness;
கறுப்பு. இரும்பிடி மேஎந்தோ லன்ன விருள்சேர்பு (மதுரைக். 634).
3. Mental delusion, clouded state of mind;
மயக்கம். பொறிகட்கிருளீயு ஞாலத்து (பு. வெ. 9, 42)
4. Spiritual ignorance concerning God;
அஞ்ஞானம். உலக மிருணீங்க விருந்தவெந்தை (சீவக. 2812).
5. Trouble, difficulty;
துன்பம். அச்சற் றேம மாகியிரு டீர்ந்து (பதிற்றுப். 90, 2).
6. A region of darkness, which is one of many hells;
நரகவிசேடம். (குறள், 121.)
7. Birth;
பிறப்பு. இருணீங்கி யின்பம் பயக்கும் (குறள், 352).
8. Fault, blemish;
குற்றம். இருடீர் பொறையும் (ஞானா ஆசிரியர்துதி).
9. A flaw in emeralds, one of eight marakata-k-kuṟṟam;
மரகதக்குற்றம் எட்டனுள் ஒன்றாகிய கருகல். (சிலப். 14, 184.)
10. Corruption affecting the soul;
மலம். (சி.சி.பாயி. 5.)
11. Elephant;
யானை. (W.)
12. Burmah ironwood. See இருவேல்.
.
13. Ironwood of Ceylon. See இருள்மரம். (பெருங். உஞ்சைக். 41, 33.)
.
iruḷ-
2 v. intr. id.
1. To become dark, as the sky overcast with clouds; to become dim, as the light at evening time; to become obscure, as a luminous heavenly body;
ஒளிமங்குதல்.
2. To be black in colour;
கறுப்பாதல். இருண்ட கல்லையும் (கம்பரா. வரைக்காட்.8).
3. To be darkened, as the mind;
அஞ்ஞானங் கொள்ளுதல். இருளாதசிந்தையராய் (திவ். இயற். 3, 19).
DSAL