பருமம்
parumam
பருமை ; பதினெட்டு வடம்கொண்ட அரைப்பட்டிகை ; நிதம்பம் ; கவசம் ; குதிரைக் கலணை ; யானைக் கழுத்திலிடும் மெத்தை ; எருதின் முதுகிலிடும் அலங்கார விரிப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நிதம்பம். (யாழ். அக.) 3. The buttocks of woman; பருமை. 1. Thickness; bulkness; largeness; பதினெட்டு வடங்கொண்ட அரைப்பட்டிகை. பருமந்தாங்கிய (திருமுரு. 146). 2. Women's waist-band consisting of 18 strings of beads and gems; குதிரைக்கலனை. பருமங் களையாய் பாய்பரிக்கலிமா (நெடுநல். 179). 2. Saddle; pillion; கவசம். (பிங்.) 1. Coat of mail, armour; யானைக் கழுத்து மெத்தை. அவ்வியானை. . . புனைபூண் பருமத்து (கலித். 97). 3. Cushion on an elephant's neck; எருத்து முதுகிலிடும் அலங்கார விரிப்பு. பருமம் புறங்கௌவி மின்ன (திருவிளை. மாயப்பசு. 14). 4. Trappings, as on the back of a bull;
Tamil Lexicon
s. coat of mail; 2. a saddle.
J.P. Fabricius Dictionary
, [prumm] ''s.'' Female waist-band of beads, gems, &c., consisting of eighteen strings, மூவாறுகோவைமணியணி. (சது.) 2. [''ex'' பருமை.] Thickness, bulkiness, largeness, தடிப்பு.
Miron Winslow
parumam,
n. பரு-மை.
1. Thickness; bulkness; largeness;
பருமை.
2. Women's waist-band consisting of 18 strings of beads and gems;
பதினெட்டு வடங்கொண்ட அரைப்பட்டிகை. பருமந்தாங்கிய (திருமுரு. 146).
3. The buttocks of woman;
நிதம்பம். (யாழ். அக.)
parumam,
n. varman.
1. Coat of mail, armour;
கவசம். (பிங்.)
2. Saddle; pillion;
குதிரைக்கலனை. பருமங் களையாய் பாய்பரிக்கலிமா (நெடுநல். 179).
3. Cushion on an elephant's neck;
யானைக் கழுத்து மெத்தை. அவ்வியானை. . . புனைபூண் பருமத்து (கலித். 97).
4. Trappings, as on the back of a bull;
எருத்து முதுகிலிடும் அலங்கார விரிப்பு. பருமம் புறங்கௌவி மின்ன (திருவிளை. மாயப்பசு. 14).
DSAL