சருமம்
sarumam
தோல் ; தோலாலாகிய பாய் ; கேடகம் ; மரப்பட்டை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தோல். தைப்பமை சருமத்து தொல். சொல். 402, உரை> 1. Skin, hide, leather; தோலாலாகிய பாய். (பிங்.) 2. Skin commonly of antelope or tiger, used as seat or bed; மரப்பட்டை. 4. Bark of a tree; கேடயம். (சங். அக. ) 3. Shield;
Tamil Lexicon
சர்மம் s. skin, leather, தோல்; 2. the bark of a tree; 3. a shield. சருமகாரன், சருமகன், சருமன், a leather worker. சருமர், shoe-makers.
J.P. Fabricius Dictionary
[carumam ] --சர்மம், ''s.'' Skin, hide, leather, &c., தோல். 2. Skin for sleeping on, used by students or ascetics, commonly of an antelope or a tiger, தோற்பாய். W. p. 32.
Miron Winslow
carumam
n. carman.
1. Skin, hide, leather;
தோல். தைப்பமை சருமத்து தொல். சொல். 402, உரை>
2. Skin commonly of antelope or tiger, used as seat or bed;
தோலாலாகிய பாய். (பிங்.)
3. Shield;
கேடயம். (சங். அக. )
4. Bark of a tree;
மரப்பட்டை.
DSAL