உருசித்தல்
urusithal
சுவையாதல். எனக்கு இக்கனி உருசிக்கிறது. To relish; to be savoury; pleasant to the senses or mind; அனுபவித்தல். உள்ளத்துருசித்து (திருவிளை. அன்னக். 11). 2. To experience, as pleasure; to enjoy, as happiness; சுவை பார்த்தல். அவன் மாங்கனியை உருசிக்கிறான். 1. To taste, examine by the taste;
Tamil Lexicon
uruci-
v. id. intr.
To relish; to be savoury; pleasant to the senses or mind;
சுவையாதல். எனக்கு இக்கனி உருசிக்கிறது.
1. To taste, examine by the taste;
சுவை பார்த்தல். அவன் மாங்கனியை உருசிக்கிறான்.
2. To experience, as pleasure; to enjoy, as happiness;
அனுபவித்தல். உள்ளத்துருசித்து (திருவிளை. அன்னக். 11).
DSAL