உருக்குத்துதல்
urukkuthuthal
உருவம் அமைய வார்ப்படம் செய்தல் ; அம்மை குத்துதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உருவம் அமைய வார்ப்படம் வார்த்தல். (நெடுநல். 57, உரை.) 1. To cast in a mould; அம்மை குத்துதல். loc. 2. To vaccinate;
Tamil Lexicon
uru-k-kuttu-
v. tr. உரு3+.
1. To cast in a mould;
உருவம் அமைய வார்ப்படம் வார்த்தல். (நெடுநல். 57, உரை.)
2. To vaccinate;
அம்மை குத்துதல். loc.
DSAL