Tamil Dictionary 🔍

உருவகப்படுத்துதல்

uruvakappaduthuthal


உவமேயத்தை உவமானத்தோடு வேற்றுமையின்றிக் கூறல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உவமேயத்தை உவமானத்தோடு அபேதமாகக் கூறுதல். To speak metaphorically;

Tamil Lexicon


uruvaka-p-paṭuttu-
v. tr. rūpaka+.
To speak metaphorically;
உவமேயத்தை உவமானத்தோடு அபேதமாகக் கூறுதல்.

DSAL


உருவகப்படுத்துதல் - ஒப்புமை - Similar