உரங்குத்துதல்
urangkuthuthal
மரத்தைச் சுற்றி மண் கெட்டித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மரத்தைச்சுற்றி மண்கெட்டித்தல். (J.) To pound and harden the earth around trees newly set;
Tamil Lexicon
uraṅ-kuttu-
v. intr. உரம்1+.
To pound and harden the earth around trees newly set;
மரத்தைச்சுற்றி மண்கெட்டித்தல். (J.)
DSAL