பல்லுக்குத்துதல்
pallukkuthuthal
பல்லிடுக்கிற் செருகிய பொருளைக் குத்தி எடுத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பல்லிடுக்கிற் செருகிய பொருளைக்குத்தி எடுத்தல். To pick the teeth;
Tamil Lexicon
pallu-k-kuttu
v.intr.id. +.
To pick the teeth;
பல்லிடுக்கிற் செருகிய பொருளைக்குத்தி எடுத்தல்.
DSAL