Tamil Dictionary 🔍

அருகுதல்

arukuthal


குறைதல் ; அருமையாதல் ; கிட்டல் ; பெருகுதல் ; அறிதல் ; குறிப்பித்தல் ; நோவுண்டாதல் ; அஞ்சுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குறைதல். ஒன்னார் மதிநிலை யருக (இரகு. யாக. 34). 1. To become scarce, diminish, to be reduced; பெருகுதல். அருகு நேமிபாதாளம் (தக்க யாகப். 104.) To increase; அரிதாதல். அருகுவித் தொருவரை யகற்றலின் (கலித். 142). 2. To happen rarely, to be of uncommon occurrence; அஞ்சுதல். அஞ்செஞ் சாய லருகா நணுகும் (சிலப். 30, 126). 3. To be afraid, to fear; நோவுண்டாதல். (W.) 4. To smart, prick, pain; கெடுதல். பருகு வன்ன வருகா நோக்கமோடு (பொருந. 77).; கிட்டுதல். (சூடா.) குறிப்பித்தல். (இறை. 11, உரை.) அறிதல். (இறை. 11, உரை.) 5. To disappear, perish; 1. To approach; 2. To indicate one's intention; 3. To know;

Tamil Lexicon


அருகல்.

Na Kadirvelu Pillai Dictionary


aruku-
5 v.intr. [T. urugu.]
1. To become scarce, diminish, to be reduced;
குறைதல். ஒன்னார் மதிநிலை யருக (இரகு. யாக. 34).

2. To happen rarely, to be of uncommon occurrence;
அரிதாதல். அருகுவித் தொருவரை யகற்றலின் (கலித். 142).

3. To be afraid, to fear;
அஞ்சுதல். அஞ்செஞ் சாய லருகா நணுகும் (சிலப். 30, 126).

4. To smart, prick, pain;
நோவுண்டாதல். (W.)

5. To disappear, perish; 1. To approach; 2. To indicate one's intention; 3. To know;
கெடுதல். பருகு வன்ன வருகா நோக்கமோடு (பொருந. 77).; கிட்டுதல். (சூடா.) குறிப்பித்தல். (இறை. 11, உரை.) அறிதல். (இறை. 11, உரை.)

aruku-
5 v. intr.
To increase;
பெருகுதல். அருகு நேமிபாதாளம் (தக்க யாகப். 104.)

DSAL


அருகுதல் - ஒப்புமை - Similar