Tamil Dictionary 🔍

உருத்திரம்

uruthiram


பெருஞ்சினம் ; வெகுளிச் சுவை ; சீருத்திரம் என்னும் ஒரு மந்திரம் ; மஞ்சள்

தமிழ் - தமிழ் அகரமுதலி


வெகுளிச் சுவை. (தண்டி. 69.) 2. (Poet.) Sentiment of wrath or fury; நண்ணுசீ ருருத்திரத்தை (சேதுபு. இராமநா. 47). 3. See உருத்திரசூத்தம். மஞ்சள். (W.) 1. Turmeric; மரமஞ்சள். (சங். அக.) 2. Tree turmeric; பெருங்கோபம். 1. Fury, violent anger, rage;

Tamil Lexicon


s. turmeric, curcuma longa, மஞ்சள்; 2. fury, violent anger, கோபம்; 3. A Rig-Veda hymn addressed to Rudhra. உருத்திராகாரமாய் வந்தான், he came most furiously.

J.P. Fabricius Dictionary


, [uruttiram] ''s.'' Fury, violent anger, rage, பெருங்கோபம்-as இரௌத்திரம்; which see. 2. ''[in rhetoric.]'' Warlike rage as one of the nine emotions of the mind expressed by poetry, நவரசத்திலொன்று. ''(p.)'' 3. Turmeric, Curcuma longa, மஞ்சள். உருத்திராகாரமாய்வந்தான். He came in a furious attitude.

Miron Winslow


uruttiram
n. rudra.
1. Fury, violent anger, rage;
பெருங்கோபம்.

2. (Poet.) Sentiment of wrath or fury;
வெகுளிச் சுவை. (தண்டி. 69.)

3. See உருத்திரசூத்தம்.
நண்ணுசீ ருருத்திரத்தை (சேதுபு. இராமநா. 47).

uruttiram
n. prob. haridra.
1. Turmeric;
மஞ்சள். (W.)

2. Tree turmeric;
மரமஞ்சள். (சங். அக.)

DSAL


உருத்திரம் - ஒப்புமை - Similar