Tamil Dictionary 🔍

உரிசை

urisai


சுவை ; தீஞ்சுவை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுவை. கைப்புப் புளிப்புரிசை (சினேந். 244). Taste, relish;

Tamil Lexicon


prop. உருசி, s. a savour, taste. உரிசை கண்டவன், one who has tasted or experienced a thing.

J.P. Fabricius Dictionary


, [uricai] ''s.'' [''prop.'' உருசி.] Taste, relish, சுவை. ''(c.)'' உரிசைகண்டபூனையுறியையுறியைத்தாவுகிறது. The cat that has tasted sweets will leap on the shelf. ''[prov.]''

Miron Winslow


uricai
n. ruci.
Taste, relish;
சுவை. கைப்புப் புளிப்புரிசை (சினேந். 244).

DSAL


உரிசை - ஒப்புமை - Similar