Tamil Dictionary 🔍

உரிமை

urimai


உரிய தன்மை ; ஒருவனுடைய பொருளை அவனுக்குப்பின் அடைதற்காகுந் தன்மை ; மனைவி ; நட்புப்பற்றிய சுதந்தரம் ; அடிமை ; கடமை ; பாத்தியதை ; பிரியம் ; சொத்து .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உரித்தாந்தன்மை. 1. Ownership, proprietorship; சொத்து. (R. T.) Property; சுவாதீனம். மீண்டு முரிமையின் றெய்த (பாரத. சூது. 278). 11. Liberty; பாத்தியதை. உரிமை மைந்தரைப் பெறுகின்றது (கம்பரா. அயோத். மந்திரப். 63). 3. Claim for right of possession; மனைவி, அரச னுரிமையோ டப்பொழில் புகுந்து (மணி. 25, 1). 4. Wife; உரித்தானது. உரியா ருரிமை யடக்கம் (நாலடி, 170). 2. That which is owned; அடிமைத்தொழில் எந்தமக் குரிமைசெய்யென (திவ். பெரியதி. 2, 3, 6). 6. The services of a bondservant; கடைமை. உரிமைதன்னை . . . ஆற்ற (கந்தபு. பட்டாபி. 14). 7. Duty, obligation; குணம். (திவா.) 8. Disposition, nature, quality; பிரியம். உரிமையோ டொருவ னோக்கினான் (பாரத. குருகுல. 58). 9. Love, affection, tender regard; நட்புப் பற்றிய சுதந்தரம். நட்பிற்கு அவயவமாவன நட்டார் உரிமையாற் செய்வன (குறள், 802, உரை). 10. Privilege of intimacy, liberty on the ground of friendship; அடிமை. 5. Slave, dependant, acquisition;

Tamil Lexicon


s. proprietary right, propriety, peculiarity, quality, இயல்பு; 2. relationship இனம்; 3. heritage, சுதந்தரம்; 4. claim, right, உரித்து; 5. love, affection, friendship, சிநேகம்; 6. wife, மனைவி; 7. liberty, சுவாதீனம். உரித்து, symb. verb, used as a noun, உரியது. உரித்தாக்கிக்கொள்ள, to appropriate to one's self. உரித்தானவன், உரித்தாளி, heir, claimant என் உடைமைக்கு உரித்தான வன், the heir of goods. உரிமைக்கட்டு, the duties and obligation of near relatives. உரிமைசெய்ய, to perform the last duties to a deceased relation. உரிமைப்பிள்ளை, adopted child. உரிமைப் பெண், a girl of the relationship, suitable for marriage. உரிமை விட, to set a slave free. உரிய, adj. belonging to, proper, fit. எனக்குரிய பொருள், my property. எனக்குரியவன், my familiar friend, my relation, partisan etc. உரியது, that which is fit, proper, peculiar etc. உரியார், உரியர், உரியோர், relations, heirs, proprietors; 2. the learned. இழவுக்குரியவன், one who is bound in duty to perform funeral rites. கொலைபாதகத்துக்குரியவன், one who is guilty of murder. பிரயாண உரிமைச்சீட்டு, a passport. பிரஜாபத்திய உரிமைகள், civil rights.

J.P. Fabricius Dictionary


urime உரிமெ (inherent) right, claim, privilege; peculiarity

David W. McAlpin


, [urimai] ''s.'' Propriety, peculiarity, proprietorship, appropriateness, property or quality of a person or thing, உரியதன்மை. 2. Heritage, inheritance, hereditary and unalienable rights, சுதந்திரம். 3. Relation ship, the ties of consanguinity, இனம். 4. Natural or correlative duty, obligation, கடமை. 5. Love, affection, intimacy, ten der regard, friendship, சிநேகம். 6. Libe rality, privilege of familiarity, freedom taken or permitted on the ground of re lationship, friendship, acquaintance, &c., இஷ்டம். 7. Claim, right, உரித்து. 8. ''(p.)'' A wife, மனைவி.

Miron Winslow


urimai
n.
1. Ownership, proprietorship;
உரித்தாந்தன்மை.

2. That which is owned;
உரித்தானது. உரியா ருரிமை யடக்கம் (நாலடி, 170).

3. Claim for right of possession;
பாத்தியதை. உரிமை மைந்தரைப் பெறுகின்றது (கம்பரா. அயோத். மந்திரப். 63).

4. Wife;
மனைவி, அரச னுரிமையோ டப்பொழில் புகுந்து (மணி. 25, 1).

5. Slave, dependant, acquisition;
அடிமை.

6. The services of a bondservant;
அடிமைத்தொழில் எந்தமக் குரிமைசெய்யென (திவ். பெரியதி. 2, 3, 6).

7. Duty, obligation;
கடைமை. உரிமைதன்னை . . . ஆற்ற (கந்தபு. பட்டாபி. 14).

8. Disposition, nature, quality;
குணம். (திவா.)

9. Love, affection, tender regard;
பிரியம். உரிமையோ டொருவ னோக்கினான் (பாரத. குருகுல. 58).

10. Privilege of intimacy, liberty on the ground of friendship;
நட்புப் பற்றிய சுதந்தரம். நட்பிற்கு அவயவமாவன நட்டார் உரிமையாற் செய்வன (குறள், 802, உரை).

11. Liberty;
சுவாதீனம். மீண்டு முரிமையின் றெய்த (பாரத. சூது. 278).

urimai
n.
Property;
சொத்து. (R. T.)

DSAL


உரிமை - ஒப்புமை - Similar