Tamil Dictionary 🔍

உரிவை

urivai


தோல் ; பட்டை ; மரவுரி ; உரிக்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தோல். காரானை யீருரிவைப் போர்வை யானை (தேவா. 13, 8). 1. Skin, hide, peel, rind; உரிக்கை. மதகரி யுரிவை செய்தவர் (தேவா. 578, 3). 2. Stripping, peeling off, flaying;

Tamil Lexicon


s. skin, hide, தோல்; 2. bark, peel, மரவுரி.

J.P. Fabricius Dictionary


, [urivai] ''s.'' Skin, hide, leather, தோல். 2. Peel, rind, bark, மரவுரி; [''ex'' உரி, to strip.] ''(p.)'' கரியுரிவைப்போர்வைமூடுங்கண்ணுதலோன். Siva having an eye in his forehead and man tled with the skin of an elephant. (சேதுப்.)

Miron Winslow


urivai
n. உரி2-.
1. Skin, hide, peel, rind;
தோல். காரானை யீருரிவைப் போர்வை யானை (தேவா. 13, 8).

2. Stripping, peeling off, flaying;
உரிக்கை. மதகரி யுரிவை செய்தவர் (தேவா. 578, 3).

DSAL


உரிவை - ஒப்புமை - Similar