Tamil Dictionary 🔍

உரமண்

uraman


சத்துள்ள நிலம். Colloq. 1. Rich soil; கெட்டியான மண். (W.) 2. Hard ungenial soil.

Tamil Lexicon


, ''s.'' Hard, ungenial soil.

Miron Winslow


ura-maṇ
n. id.+.
1. Rich soil;
சத்துள்ள நிலம். Colloq.

2. Hard ungenial soil.
கெட்டியான மண். (W.)

DSAL


உரமண் - ஒப்புமை - Similar