Tamil Dictionary 🔍

உரப்பல்

urappal


உரப்புதல் ; சத்தமிட்டு அதட்டுதல் , அடரொலி ; திரட்டோசை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திரட்டோசை. (பிங்.) 2. Roaring sound; அடரொலி. 1. Whoop;

Tamil Lexicon


அதட்டல்.

Na Kadirvelu Pillai Dictionary


urappal
n. உரப்பு-. [T. roppu.]
1. Whoop;
அடரொலி.

2. Roaring sound;
திரட்டோசை. (பிங்.)

DSAL


உரப்பல் - ஒப்புமை - Similar