Tamil Dictionary 🔍

நிரப்புதல்

nirapputhal


நிறைத்தல் ; பரப்புதல் ; பூர்த்தி செய்தல் ; மனநிறைவாக்குதல் ; விடையளித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நிறைத்தல். அல்லன் மாக்கட் கில்லது நிரப்புனர் (மணி.23, 133, பி.ம்). 1. To fill, replenish; to cause to abound; திருப்தியாக்குதல். (யாழ். அக.) 4. To spread; விடையளித்தல். உயிர் நீக்கினரியாரது நிரப்புவீர் (கம்பரா. சம்பாதி. 29 ). 5. To tell, reply, respond, answer; பூர்த்தி செய்தல். வேள்வி நிரப்பு (கம்பரா. பிராட்டிகளங். 20). 2. To complete; to perform satisfactorily; திருப்தியாக்குதல். (யாழ். அக.) 3. To satisfy;

Tamil Lexicon


5 v. tr.

DSAL


நிரப்புதல் - ஒப்புமை - Similar