Tamil Dictionary 🔍

உதாரன்

uthaaran


கொடையாளி ; பேச்சுத்திறமை உள்ளவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கொடையாளி. 1. Liberal man, generous person; சிறந்தவன். (W.) 2. A person of good address, of confidence, of manliness;

Tamil Lexicon


--உதாரி, ''s.'' A liberal per son, கொடையாளி. 2. A person of good address and confidence, manliness, &c., பேச்சுத்தீரமுள்ளவன்.

Miron Winslow


utāraṉ
n. id.
1. Liberal man, generous person;
கொடையாளி.

2. A person of good address, of confidence, of manliness;
சிறந்தவன். (W.)

DSAL


உதாரன் - ஒப்புமை - Similar