உய்யானம்
uiyaanam
உத்தியானம் ; பூந்தோட்டம் ; சோலை ; சிங்காரவனம் ; அரசர் விளையாடுஞ் சோலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உய்யானத்திடை யுணர்ந்தோர் செல்லார் (மணி. 3, 52). Park, pleasure garden. See உத்தியானம்.
Tamil Lexicon
உய்யானனம், s. a grove, a flower garden; a royal garden.
J.P. Fabricius Dictionary
[uyyāṉm ] --உய்யானனம், ''s.'' A flower-garden, a flower-grove, பூந்தோட்டம். 2. A garden, சோலை. 3. A royal garden, a royal forest, சிங்காரவனம். ''(p.)''
Miron Winslow
uyyāṉam
n. Pāli, uyyāna. ud-yāna.
Park, pleasure garden. See உத்தியானம்.
உய்யானத்திடை யுணர்ந்தோர் செல்லார் (மணி. 3, 52).
DSAL