Tamil Dictionary 🔍

ஒய்யாரம்

oiyaaram


ஒயில் ; பகட்டு ; உல்லாச நிலை ; அலங்காரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உல்லாச நிலை. ஒய்யாரமாக நடந்து (குற்றா. குற. 16, 3). 1. Gracefulness of movement, elegant bearing; ஆடம்பரம். (W.) 2. Affection, foppery;

Tamil Lexicon


s. graceful movements, a dignified air, affection, vanity, ஒயில். ஒய்யார நடை நடக்கிறாள், she walks gracefully or affectedly. ஒய்யாரக்காரன், a haughty person. ஒய்யாரப் பேச்சு, boasting expression big words.

J.P. Fabricius Dictionary


, [oyyārm] ''s.'' Graceful gestures, or movements, stateliness, a dignified air, superior bearing, ஒயில். 2. Affectation, foppery, display, vanity, சளுக்கு.

Miron Winslow


oyyāram
n. [T. oyyāramu, K. Tu. oyyāra.]
1. Gracefulness of movement, elegant bearing;
உல்லாச நிலை. ஒய்யாரமாக நடந்து (குற்றா. குற. 16, 3).

2. Affection, foppery;
ஆடம்பரம். (W.)

DSAL


ஒய்யாரம் - ஒப்புமை - Similar