கிய்யாம்
kiiyaam
கிய்யா s. the cry of chickens. கிய்யா கிய்யாவென்று கத்த, to cry as chickens. கிய்யா கிய்யாவென்று முழிக்க, (விழிக்க) to look about quite puzzled.
J.P. Fabricius Dictionary
, [kiyyām] ''s. (local.)'' The cry of chickens. கிய்யாங்கிய்யாமென்றுகத்த, ''inf.'' To cry --as a chicken.
Miron Winslow