உயிர்த்துணைவி
uyirthunaivi
உயிர்த்தோழி ; மனைவி ; கலைமகள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மனைவி. 2. Wife; சரசுவதி. (பிங்.) 1. Sarasvatī;
Tamil Lexicon
, ''s.'' A wife, மனைவி. 2. A lady's choice female friend, உயிர்த் தோழி. 3. Sarasvati the consort of Bra mah, சரச்சுவதி. ''(p.)''
Miron Winslow
uyir-t-tuṇaivi
n. id.+.
1. Sarasvatī;
சரசுவதி. (பிங்.)
2. Wife;
மனைவி.
DSAL