Tamil Dictionary 🔍

உயிர்த்தறுவாய்

uyirtharuvaai


உயிருக்குக் கேடுவரு நிலை , ஆபத்துச் சமயம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆபத்துச்சமயம். (W.) Great emergency, critical juncture, extreme danger;

Tamil Lexicon


பிராணாவத்தை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A great emer gency, a critical juncture, extreme danger. See பிராணத்தறுவாய்.

Miron Winslow


uyir-t-taṟuvāy
n. id.+.
Great emergency, critical juncture, extreme danger;
ஆபத்துச்சமயம். (W.)

DSAL


உயிர்த்தறுவாய் - ஒப்புமை - Similar