உயிர்த்துணை
uyirthunai
கேட்டில் உதவுவோன் , ஆருயிர் நண்பன் ; கணவன் ; மனைவி ; கடவுள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆபத்திலுதவுபவன்-ள் பிராணசினேகி-தன்-தை. ஆருயிர்த்துணையாய் வந்த (பாரத. இராச. 28). 1. Friend in need; 2. Intimate friend, dear as life;
Tamil Lexicon
, ''s.'' A friend in ex tremity, ஆபத்திற்சகாயஞ்செய்பவன். 2. A friend dear as life, பிராணசிநேகன். 3. ''(p.)'' A wife, மனைவி. 4. A husband, கணவன். 5. God, கடவுள்.
Miron Winslow
uyir-t-tuṇai
n. id.+.
1. Friend in need; 2. Intimate friend, dear as life;
ஆபத்திலுதவுபவன்-ள் பிராணசினேகி-தன்-தை. ஆருயிர்த்துணையாய் வந்த (பாரத. இராச. 28).
DSAL