Tamil Dictionary 🔍

உயிர்த்துணைவன்

uyirthunaivan


உயிர்த்தோழன் , நண்பன் ; கணவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கணவன். 2. Husband; பிராண சினேகிதன். உங்கள்குலத்தனி நாதற்குயிர்த்துணைவன் (கம்பரா. குகப். 25). 1. He who is an intimate friend;

Tamil Lexicon


, ''s.'' A very dear friend, உயிரையொத்தசிநேகன். 2. ''(p.)'' A husband, கண்வன்.

Miron Winslow


uyir-t-tuṇaivaṉ
n. id.+.
1. He who is an intimate friend;
பிராண சினேகிதன். உங்கள்குலத்தனி நாதற்குயிர்த்துணைவன் (கம்பரா. குகப். 25).

2. Husband;
கணவன்.

DSAL


உயிர்த்துணைவன் - ஒப்புமை - Similar